Tag: விற்பனை
5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை…
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில்...
நகை வாங்க சரியான தருணம்…சவரன் ரூ.90,000க்கு விற்பனை!
இன்றைய (நவ.4) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரகாலமாகவே ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து...
மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை, புறநகரில் களைகட்டிய தீபாவளி விற்பனை!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் களைகட்டிய தீபாவளி விற்பனை.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை நேற்று களைகட்டியது....
அய்யலூர் சந்தை களைகட்டியது – ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகி இருக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு...
ஜிஎஸ்டி சீர்திருத்தம் பலனளித்தது – பதுச்சேரியில் வாகன விற்பனை 35% விற்பனை உயர்வு!
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரியில் வாகன விற்பனை, 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக வணிகவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் யாசின் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி மாநிலத்தில்...
நவராத்திரியை முன்னிட்டு களைக்கட்டும் பொம்மைகள் விற்பனை…
உடுமலையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.வருகின்ற அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் கொலு பொம்மைகளை...
