Tag: actor vijay

அம்பேத்கர் பிறந்தநாளில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக...

ரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

 ரம்ஜான் பண்டிகை, தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக அமைதி, உலக நன்மைக்காக சிறப்பு...

கேரள ரசிகர்களிடம் எமோஷனலாக பேசிய நடிகர் விஜய்!

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் தயாராகி வருகிறது....

மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டப்போகும் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.ராகுல் காந்தியின் கடின உழைப்பால் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் – செல்வப்பெருந்தகை!'Tamil Nadu School Education Department' என்ற...

“த.வெ.க.வில் உறுப்பினராக எத்தனை பேர் இணைந்துள்ளனர் தெரியுமா?”- விரிவான தகவல்!

 நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வி.சி.க. துணைப்பொதுச்செயலாளரின் வீட்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை!கடந்த மார்ச் 08- ஆம் தேதி...