Tag: Adani
எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள...
சென்னை அதானி துறைமுகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயம்…
சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயமாகி உள்ளதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த...
அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!
அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து...
மகனின் திருமணத்திற்கு செலவாகும் ரூ.10000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி..!
தனது மகனின் திருமணத்தில், சமூக சேவைகளுக்காக ரூ.10,000 கோடி நன்கொடை அளித்து கவுதம் அதானி முன்மாதிரியாக திகழ்கிறார். கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி அகமதாபாத்தின் அதானி சாந்திகிராம் நகரத்தில் உள்ள பெல்வெடெர்...
சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ? அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...
அதானிக்கு ஆந்திரா தடை விதித்தால் என்ன நடக்கும்..? ரூ.1.61 லட்சம் கோடியை திருப்பி தருமா..?
அரசுடன் கௌதம் அதானி போட்ட சோலார் திட்ட ஒப்பந்தத்தை ஆந்திர அரசு ரத்து செய்யப்போவதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக லஞ்ச புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த...
