Tag: administration

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி

விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.விருதுநகர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட  பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும்...

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதனால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சமீபத்திய மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 3 நாட்களுக்கு முன்பு, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு...

வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில்  பெருநகர் மற்றும் புறநகரை இணைப்பதற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன....

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியர்…

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.ராணிப்பேட்டையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம்...

மாணவர்களுக்கு இலவச கடவுச்சீட்டு! உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்ல இலவச கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தாண்டு கோடை...