Tag: Afghanistan
முகத்தை காட்டாதே… ஜன்னலை திறக்காதே… இஸ்லாமிய பெண்களுக்கு தலிபானில் கடும் உத்தரவு
பாகிஸ்தானுடனான பதற்றத்திற்கு மத்தியில், தலிபான்கள் தங்கள் நாட்டுப் பெண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக கட்டளைகள் பிறப்பித்து வருகின்றனர். பெண்கள் அறைகளில் ஜன்னல்கள் இருக்கக் கூடாது என்று சமீபத்தில் தலிபான்கள் கூறியிருந்தனர். அப்படியே ஜன்னல்கள்...
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்… குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்த ராணுவம்..!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
பர்மால், பாக்டிகா மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம்...
ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்புகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக தாலிபான் அரசு அறிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் புயல் வீசிய போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில்...
மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!
ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு...
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தி அணி அபார வெற்றி பெற்றது.ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி...
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,053 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!அக்டோபர் 07- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஹெராத்தில் இருந்து...