spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலி

-

- Advertisement -

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்புகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக தாலிபான் அரசு அறிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலிஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் புயல் வீசிய போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வீடுகளின் கூரைகள் பிரித்து வீசப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 35 பேர் உயிரிழந்து விட்டனர். 230 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி

we-r-hiring

இதனால் உயிர் இழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த மே மாதம் வடக்கு பகுதியில் பெய்த கனமழைக்கு 300 பேர் உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ