Tag: AIADMK

ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் தெற்கு...

டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறாததால் அரசுக்கு 200 கோடி இழப்பு – இபிஎஸ் கடும் கண்டனம்

டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 200 கோடி இழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்ற...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் – கரூர் நீதிமன்றம் உத்தரவு

நிலமோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு...

சட்டசபைக்குள் குட்கா- திமுக, எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ்

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்...

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சியில் 2021...

விடியா திமுக அரசானது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்

விடியா திமுக அரசானது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழகத்தில் அரசு நிர்வகிக்கும்...