Tag: Anbumani
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை...
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
இயற்கை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக...
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி...
ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை
டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்.
டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடலூரில்...
நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல்...