Tag: announcement

“மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக...

“மாநகராட்சி மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழக முதலமைச்சர்...

பதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

 தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் இன்று (ஜூலை 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.நத்தம் பறக்கும் பாலத்தில் கோர...

“மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்- க்கு சிலை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 முன்னாள் பிரதமர் வி.பி.சிங்- க்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது தொடர்பாக,...

“ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன்...

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

 பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 02) மாலை 04.00 மணியளவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும்...