Tag: Anti corruption

“டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள்” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி

திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும்...

கே.என். நேருவுக்கு எதிராக அதிரடி! 19 இடங்களில் ஒரே நேரத்தில் DVAC சோதனை – தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான கே.என். நேருவுடன் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (DVAC) இன்று அதிரடி சோதனை நடத்தி...

திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

கோடிக்கணக்கில் குவிந்த சொத்துக்கள்? பலத்த அதிகார வர்க்க பின்னணியில் ஆவணங்கள் சிக்கின திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முக்கிய பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரி வீட்டில் அதிகாலை வேளையில் லஞ்ச ஒழிப்புத்துறை (ACB) அதிகாரிகள்...

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசின் ‘வாட்ஸ்அப்’ செயல்திட்டத்தை சாடிய உயர்நீதிமன்றம் – தொடரும் சர்ச்சைகள்!

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வாட்ஸ்அப்' புகார் எண் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட முறையாக அமல்படுத்தாத லஞ்ச...

சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் – சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!

சென்னையில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவில், ஒரே வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில், சூப்பிரண்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் சஸ்பெண்ட்,...

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் (RI), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகளால் கையும்...