Tag: Avadi

ஆவடியில் மாரடைப்பால் இளம் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு

சென்னை அருகே ஆவடியில் சி.ஆர்.பி.எப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29). இவர் ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ்...

பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண் தலைநசுங்கி பலி – ஓட்டுநர் கைது!

 சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருசக்கரவாகனத்தை ஓட்டி சென்ற பெண் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்....

டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 1973- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில்...

ஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து சேலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 7000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் . சேலத்தில்...

LPF, NPDEF சம்மேளனங்களுடன் இணைந்த ஆவடி என்ஜின் தொழிற்சாலை தொழிலாளர் யூனியன்

ஆவடி என்ஜின் தொழிற்சாலை தொழிலாளர் யூனியன் சங்கம், அகில இந்திய பாதுகாப்புத்துறை சம்மேளனங்களான LPF மற்றும் NPDEF சம்மேளனங்களுடன் இணைந்தது.ஆவடியில் இயங்கக்கூடிய மத்திய அரசின் தொழிற்சாலைகளில் ஒன்றான பாதுகாப்புத்துறை தொழிற்சாலையான இன்ஜின் தொழிற்சாலையில்...

ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன்  மாணவர்கள் பேரணி!

ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...