Tag: Avadi
ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில்...
ஆவடியில் ஜவர்கலால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆவடியில் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சிறப்பு வாய்ந்த தினங்களில் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினமாகும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளானது...
முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்- தளபதி 68 படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தகவல்
ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடபட்டது.இதில் நடிகர் மோகன் பங்கேற்று முதியோர்...
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!
ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி...
ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு
ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சென்னை புறநகர் பகுதியான...
நடப்போம் நலம் பெறுவோம்!!!
நடப்போம் நலம் பெறுவோம்-ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வுநடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி...
