Tag: Bangalore
அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய...
பெங்களூருவில் கூடும் எதிர்க்கட்சிகள்- திட்டம் என்ன?
பெங்களூருவில் இன்று (ஜூலை 17) தொடங்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி...
“தீபா, தீபக், ஜெயலலிதாவின் சொத்துக்களை உரிமைக் கோர முடியாது”- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமைக்கோரி, தீபக், தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!சொத்துக் குவிப்பு வழக்கில், அ.தி.மு.க.வின்...
வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!
ஜூனியர் பிரிவு மகளிருக்கான ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!ஜப்பான் நாட்டின் ககாமிகாஹாரா...
கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
பெங்களூருவில் நடைபெறவுள்ள கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள...
பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்
பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கவனமெல்லாம் பேட்டரி வாகனங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. பலரும் பேட்டரி வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து...
