Tag: Bjp Agenda
ஆதவ் அர்ஜுனாவுக்கென தனி அஜெண்டா… சதியை தகர்த்த திருமா… உடைத்து பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!
திமுக கூட்டணியை உடைக்கும் ஆதவ் அர்ஜுனாவின் முயற்சியை, திருமாவளவன் மிகவும் அழகாக கடந்து வந்து விட்டார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் இனி விசிகவில் இணைய வாய்ப்பு...
டெல்லியில் தேவேந்திர ஃபட்னாவிஸ்: மகாராஷ்டிரா அரசியலில் சஸ்பென்ஸ்- டென்ஷனில் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார் என்கிற இழுபறி நீடித்து வருகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் பதிவிக்காக முன்னிருத்தப்படும் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பதவி தொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர்களை...
கரம் கோர்த்தவர்களை கதற விடும் பாஜக… நிதிஷ் குமாருக்கு டஃப் கொடுக்கும் மோடி
பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஒருங்கிணைந்த ஜனதா தள்,...
இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாற முடியாது: மோடிக்கு கடும் எச்சரிக்கை
இந்தியா தனது சொந்த எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டால் மட்டுமே உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற முடியும். நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான ஈனாம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் சோகானி...
பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது...
