Tag: Case

பள்ளி மாணவிகள் கடத்தல் வழக்கு: 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதியர் கைது

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை கடலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது மற்றும்...

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக நிர்வாகி கடத்தி கொலை – ஒருவர் கைது

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71)  சென்னை மாநகராட்சியில்  பணியாற்றி...

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: – பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு

தேனி அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை என பொதுமக்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் – குமுளி...

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த...

நயன்தாராவிற்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு…. நெட்ஃப்ளிக்ஸ் மனு தள்ளுபடி!

தனுஷ் தொடர்ந்த வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் நயன்தாரா-...

டங்ஸ்டன் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அறிவிப்பு

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு...