Tag: Case

இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…

இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று...

கடைகளை சேதப்படுத்திய தமிழ் அமைப்பினர் மீது வழக்கு…

தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வணிக நிறுவனங்கள் அளித்த புகாாின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கடைகளில்  ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று...

சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.மத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி...

சீமான் – நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு… வரும் 12ஆம் தேதி ஒத்திவைப்பு…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வழக்கை வரும் 12 ஆம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளாா்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம்...

தோழர் ஆனந்த் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் – த வெ க தலைவர் விஜய் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த்...

அதிமுக விதி திருத்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த...