Tag: Chennai High Court

பிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!

 பிரபல நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்துச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இஎஸ்ஐ-க்கான வட்டி...

அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

 அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!அ.தி.மு.க. கட்சி போலி உறுப்பினர் அட்டைகளை...

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது”- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!தற்காலிக ஆசிரியர்களைத் தேர்வுச்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வெளியானது ‘லியோ’…ரசிகர்கள் கொண்டாட்டம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14- ஆம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்.19) தீர்ப்பளிக்கிறது.பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம்...

‘லியோ’ படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

 'லியோ' திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹமாஸ் பிடியில் உள்ள 21 வயது நிரம்பிய இஸ்ரேலிய பெண்!'லியோ' திரைப்படத்தின் அதிகாலை 04.00...