Tag: Chennai High Court

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

 ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைப் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ்...

ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், ஐந்து கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!நன்னடத்தை அடிப்படையில் ஐந்து கைதிகளை முன்கூட்டியே விடுதலைச் செய்வது தொடர்பாக, சென்னை...

“ரோகிணி தியேட்டர் சேதத்திற்கு போலீசின் தவறே காரணம்”- உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

 'லியோ' திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்கே ரோகிணி திரையரங்கில் அவ்வளவு பிரச்சனையா? என்று உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலிசேலம், கிருஷ்ணகிரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு...

நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க -சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை

நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி...

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது”- உயர்நீதிமன்றம் கருத்து!

 சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசாதமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய...

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.29) தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது...