Tag: Chennai High Court

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச தனபாலுக்கு தடை!

 கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் அரங்கேறிய...

பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!

 கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என்று ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உருக்கம்!ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து...

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!

 கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூகொடநாடு கொலை, கொள்ளை...

“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!

 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதிப் பெற்று தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கில்...

சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும்...

தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல்?- உயர்நீதிமன்றம் கேள்வி!

 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!அண்ணா பல்கலைக்கழகத்தின்...