Tag: Chennai High Court
கொடநாடு விவகாரம்- தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.விரைவில் அறிமுகமாகிறது சென்னை –...
சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!
சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கருத்துத் தெரிவித்துள்ளார்.சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!திருவாரூரில் சனாதனம் தொடர்பான...
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடுக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள்...
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!
பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001-...
பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலைச் செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு...