Tag: Chennai High Court

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!

 துறை ஏதுவும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.05) தீர்ப்பளிக்கிறது.“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!சட்ட...

தோனி மீது அவதூறு பரப்பிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 100 கோடி ரூபாய் மானநஷ்டக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி தரப்பு கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்கும் படி, ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை...

உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலிஜியம் பரிந்துரை!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்புப் பரிந்துரைச் செய்துள்ளது.மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப்...

ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

 முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:கடந்த 2001-...

மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

 மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக்கோரி ஆசிரியைகள் இருவர் தாக்கல் செய்ய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!ஈரோடு...

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

 கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதிக் குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.“மொழிபெயர்ப்புப் பணிக்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு”- தமிழக அரசு தகவல்!கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்...