Tag: Chennai
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
பிரியாணி பார்சலில் பல்லி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!
குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு...
சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்
தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில் இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.சென்னை...
ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’
ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் " பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'.பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்...
மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு
மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில்...
