Tag: Chennai

தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய  மு.க.ஸ்டாலின்ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில்...

அக்டோபர் 15 அதி கனமழை ஹைலைட்ஸ் !

அக்டோபர் 15 அதி கனமழையின் ஹைலைட்ஸ் !   ◘ சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.◘ தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்...

அறிவாலய ‘War Room’ :  இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு – முதலமைச்சர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியது,

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35...

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன்...

சென்னையில் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...