Tag: Cinema
‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க விரும்புகிறேன்…. சிவகார்த்திகேயன் பட நடிகை!
சிவகார்த்திகேயன் பட நடிகை ஜெயிலர் 2 படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'டாக்டர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதைத்...
அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் புதிய அறிவிப்பு!
அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் கடைசியாக 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர், தனுஷின் 'இட்லி...
ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சங்கர் பட நடிகர்!
சங்கர் பட நடிகர், ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் முக்கியமான இயக்குனரான மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சித்தார்த். இவர் சங்கர் இயக்கத்தில்...
அது நியாயம் இல்ல….. கொடுக்கணும்னு அவசியமும் இல்ல…. ‘பராசக்தி’ டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, பராசக்தி டைட்டில் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில்...
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போகும் விஜய்…. ‘ஜனநாயகன்’ பட அப்டேட்!
நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என்...
மோகன்லால் நடிக்கும் ‘வ்ருஷபா’…. வேற லெவல் அப்டேட்டை கொடுத்த படக்குழு!
மோகன்லால் நடிக்கும் வ்ருஷபா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில்...
