Tag: Cinema

இறுதிக்கட்டத்தில் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ …. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி...

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஷ்வம்பரா’…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வம்பரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர்தன் நடிப்பில்...

தவெக கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விஜய்….. வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தனது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி தமிழக வெற்றிக்...

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு டிக்கெட் இலவசம்….. ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படக்குழுவினர் அறிவிப்பு!

போகுமிடம் வெகு தூரமில்லை பட குழுவினர் அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு டிக்கெட் இலவசம் என்று அறிவித்துள்ளனர்.விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் போகுமிடம் வெகு தூரமில்லை. விமல் இந்த படத்தில்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வரும் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் என பல வெற்றிப் படங்களை இயக்கியத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர்...

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’…. செப்டம்பரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில்...