Tag: CM

‘முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல’ – திருமாவளவன்..!!

முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் எம்.பி. மேடையில் பேசியதாவது, “முதலமைச்சர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல‌. முதலில்...

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நாளை முதல் ஒரு வார காலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த...

கொளத்தூரில் 45 கோடி ரூபாயில் திட்ட பணி… முதல்வர் தொடக்கம்…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த திட்ட பணிகளையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருநகர சென்னை...

முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ...

மக்களின் உரிமைகளை பாதுகாக்க எம்.பி.களுக்கு முதல்வர் அறிவுரை…

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என எம்.பி.களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பதிவில், ”மக்களின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு...

சென்னையில் ரூ.207 கோடி மதிப்பீட்டில் புதிய மின்சார பேருந்து சேவை…முதல்வர் திறந்து வைத்தாா்

சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் திறந்து வைத்தாா். வியாசர்பாடி பணிமனையில் இருந்து  11 வழிதடங்களில் 120...