Tag: COMPLAINT

என் விருதை காணோம்….. நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார்!

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து இவர் சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து...

ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...

தவறான கருத்தை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி மீது – அவதூறு புகாா்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே  ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரியமாக குடிசைத் தொழிலாக 3 தலைமுறையாக ஆத்தங்குடியில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி (பிக் பாஸ்) நிகழ்ச்சியில் .தங்கள் பாரம்பரிய தொழிலை அவதூறு பரப்பியும்...

ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி- காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி கணவன் மனைவி தலைமறைவு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது பண்ணைப்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர்...

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின்வாரிய...

அண்ணா பல்கலைக்கழக போலி சான்றிதழ் குறித்து  – புகாா்

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து காவல்துறையில்...