Tag: Congress

காங்கிரஸில் அனுபவமும் இளமையும் அவசியம்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய உத்திகள்: செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் உரை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையில் முதலாவது செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்...

தவெகவின் தோழமைக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு – திமுக, அதிமுக-வை ‘பழைய சிலபஸ்’ என மாணிக்கம் தாகூர் சாடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நாளை நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.​சென்னை சத்தியமூர்த்தி...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ்...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்ட முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் யதார்த்த அரசியல் சூழலை உணராமல்,...

தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!

கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்தாகக் கூறி, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் புகார் அளித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத்...

பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!

காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஜூன் 5, 2026) அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே...