Tag: Congress
அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய...
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!
தென்காசி சட்டமன்றத் தொகுதியின் தபால் மறு வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பழனி நாடாரின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டது.பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!கடந்த 2021- ஆம்...
சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.,...
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக...
ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய...
உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்
உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் சாலைமறியலில்...
