Tag: Congress
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்
ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்
பெங்களூருவில் ஜூலை 17,18 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.ஜூலை 13-ல் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டம்...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...
பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, மணிப்பூர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும்...
“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசியல்...
