Tag: Congress
“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!
மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நீடிக்கும் நிலையில், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை...
கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!
கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதே நடைமுறை சாத்தியமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார்.ராகுல்காந்தி பிற்ந்த நாளை...
“இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க. அரசு நசுக்கிவிட்டது”- ராகுல் காந்தி விமர்சனம்!
பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி, மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை...
“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட...
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது கனி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது கனி, புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற...
