Tag: Death

ஜாகிர் உசேன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

நடிகர் கமல்ஹாசன், ஜாகிர் உசேன் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.உலக அளவில் புகழ்பெற்றவர் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன். இந்துஸ்தானி இசை கலைஞரான இவர் கம்போசர், பெர்குசனிஸ்ட், நடிகர் என பல...

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல்

"ஈரோடு (கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். மக்கள் சமூகத்துக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து...

தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ? 

 தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! –  இபிஎஸ் 

புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.திமுக ஆட்சியில் தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி...

முரசொலி செல்வம் மறைவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்

முரசொலி செல்வம் மறைவு - பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தங்கை கணவரும், முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள்...

கலைஞரின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்

கலைஞரின் மருமகனும் கலைஞரின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் காலமானார்.முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கட்சிக் கொடி,...