Tag: delhi

டெல்லியில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு – பாஜக 7 இடங்களில் முன்னிலை!

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த...

டெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் 50 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உடலை உருக்கும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதை தவிற்க  3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணைநிலை...

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதிசுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லியில் நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி, விபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் தனக்கும் தன்னுடைய...

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...

மத்திய அரசு மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

 அமலாக்கத்துறை மூலம் அரசியல் எதிரிகளை மத்திய அரசு பலி வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில...