Tag: Devotees
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று கவிழ்ந்ததால் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம் பட்டி கூட்ரோடு...
திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி
சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய்...
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...
கோயிலில் சொட்டு சொட்டாக வழிந்த ACதண்ணீர்: புனித தீர்த்தமாக வரிசைகட்டி குடித்த மக்கள்
உத்தரப்பிரதேசம், மதுராவின் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் உள்ள யானை சிற்பத்தின் வழியாக வழிந்த நீரை ‘சரண் அமிர்த’ அதாவது புனித நீர் என நம்பி சொட்டச் சொட்டச் சொட்டச் சொட்ட வழிந்த...
தரையில் படுத்து… மாடுகளின் காலில் மிதிபடும் விநோத வழிபாடு
மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த...
திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் – தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல்...
