Tag: district
புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...
மீனவர்கள் மீது தாக்குதல்…கடற்கொள்ளையர்களால் பரபரப்பு…
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால்...
50,000 நெல் மூட்டைகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஆண்டு 1...
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...
500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் முட்புதற்குள் புகுந்து விபத்து…
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வேன் சாலையை விட்டு இறங்கி முட்புதற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.வேம்பாரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர்-ல்...
