Tag: DMK
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…தி.மு.க.வின் தலைமை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில், பா.ஜ.க. நிர்வாகியும்,...
விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!
கோவையில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த...
“நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை”- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.10) வெளிநடப்பு செய்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி… நேரு அரங்கில் ஏற்பாடுகள்...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேரில் சென்று...
திமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? – திருமாவளவன் பேட்டி
கூட்டணியில் யார் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு...
எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரை, திமுக மூத்த தலைவர் ஆ.ராசா விமர்சித்து...
