Tag: DMK

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி...

“தி.மு.க.வுக்கு விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம்”- அண்ணாமலை விமர்சனம்!

 தி.மு.க.வுக்கு விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலைபா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க -சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை

நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி...

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது, காரணம் திராவிட மாடல் ஆட்சி என நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டம்...

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி – மு.க.ஸ்டாலின்

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி - மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறைஅதிகாரிகளின் 2 நாட்கள் மாநாடு தொடங்கி நடைபெற்றது.இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

“மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்”- மு.க.ஸ்டாலின்

“மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்”- மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கிவைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...