Tag: DMK

காஞ்சிபுரம் மேயர்  மகாலட்சுமி பதவி தப்பியது

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று காலை டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு...

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடந்த 23ம் தேதி...

ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர்...

இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட் – மு.க.ஸ்டாலின்

இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வணக்கம்.. இந்நேரம் டெல்லியில் நடைபெறும்,...

தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே தனியார் பள்ளி வாகன ஒட்டுநர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர்...