Tag: DMK
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும் – அமைச்சர் சிவசங்கர் பேட்டி
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை...
டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
டெல்லியில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பதாகைகளுடன் காங்கிரஸ், திமுக,...
நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது – மு.க.ஸ்டாலின்
நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை...
மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி
புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை...
தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை – அண்ணாமலை
தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை...
சட்டசபைக்குள் குட்கா- திமுக, எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்...
