Tag: due
பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…
ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர்...
இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.சென்னை அருகே ஆவடியில் இருந்து சென்னை நோக்கி பள்ளி, கல்லூரி,வேலைக்கு மின்சார...
ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த...
தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...
செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...
நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...
