Tag: due

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு! அன்புமணி ஆவேசம்..!

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த...

ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?

ஆன்லைன் ரம்மியில், 10 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் வங்கி துணை மேலாளர், மோகனூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர்...

மதிப்பில்லாத சான்றிதழ்களால் புதிய துணைவேந்தர்கள் நியமன சிக்கல்: முடிவு காண்பது எப்போது..?  – ராமதாஸ் கேள்வி

30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை:  மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...

பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில்...

ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

மாங்காட்டில் கிரெடிட் கார்டு  பயன்படுத்திய வாலிபர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை. நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டாம். வீடியோவில் எனது தற்கொலைக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் தான் காரணம் என...