Tag: Edappadi palanisami

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!

 நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது,...

“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று (ஜூலை 19) காலை 08.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒருமித்த கருத்தோடு தான் தேசிய...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதி மனுத் தள்ளுபடி!

 எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரியதில் ரூபாய் 4,800...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு- உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!

 ஆரம்பக் கட்ட விசாரணையை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைத் தெரிவித்துள்ளது.புதிய...

எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!

 எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான...

பாஜக கூட்டணி கூட்டம் – ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு

பாஜக கூட்டணி கூட்டம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்...