Tag: Edappadi

முதல்வர் கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் எடப்பாடிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி

சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது வலைத்தளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில்...

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது – துணை முதல்வர்

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்...

டெல்லியை குளிர்விக்க எடப்பாடி அறிக்கை –  முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.(மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ”ஜி ராம் ஜி” என்ற புதிய...