Tag: Election Campaign

வீதி வீதியாக வீடு வீடாக சென்று ஆதரவுத் திரட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) காலை 08.00 மணிக்கு வாக்குச்சேகரித்தார்.“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”-...

மக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை (ஏப்ரல் 17) மாலையுடன் நிறைவடைகிறது.தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவுநாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில்,...

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தது தி.மு.க. என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ் புத்தாண்டில் ‘கங்குவா’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!கள்ளக்குறிச்சி மக்களவைத்...

நாசரேத்தில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்!

நடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில்,...

மத்திய சென்னை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

 ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக...