Tag: Election Campaign

தேனி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேனி மாவட்டம் உழவர் சந்தை விளையாட்டுத் திடலில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.4.2024) தேனி...

“ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.மீனாட்சி...

திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் நெல்லை முபாரக்கை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்...

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது....

பிரதமர் நரேந்திர மோடியின் வருகை- சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

 பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 09) சென்னை வரவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்!இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள...

பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

 பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரைக்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.“நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்”- அண்ணாமலை விளக்கம்!தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள...