Tag: Election Results 2023
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?
மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைக்கவுள்ளது.‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,...
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?- தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்!
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமக்கே இருப்பதாக ஆணித்தனமாக தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா.கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!மறுபுறம் கட்சி மேலிடத்தைச் சந்திக்க டெல்லி...
கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு வழங்கி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வங்கக்கடலில் அதி தீவிர புயல் ‘மோகா’!முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய, பெங்களூருவில்...
சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி!
கர்நாடகாவில் மாநில முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவும் நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் மாறி மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!கர்நாடக மாநில...
அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!கர்நாடகா சட்டமன்றத்துக்கு கடந்த மே 10- ஆம் தேதி...
“கர்நாடகா மாநில மக்களுக்கு நன்றி”- ராகுல் காந்தி பேட்டி!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 138 தொகுதிகளில்...