Tag: Enforcement Department
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு – திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்
சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த...
ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...
5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!
மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்...
அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹைதராபாத் அணி 67...
செந்தில் பாலாஜி மனு- ஏப்.17- ல் நீதிமன்றம் உத்தரவு!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி உத்தரவுப் பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மம்மூட்டி நடிப்பில் டர்போ… ரிலீஸ் தேதி...
“அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல”- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக் கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்துள்ளது.ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச்...