Tag: Export
ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ உடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியா?
முதல் முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி : ஆவடியில் தொடங்கி வைப்புஆவடியில் மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கியது.சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும்...
ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி- மத்திய அரசு அனுமதி!
இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் அதன் ஏற்றுமதிக்கு...
வெங்காய ஏற்றுமதிக்கு தடை- சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு!
வங்கதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.கௌதம் மேனன் இயக்கும் ‘ஜோஷுவா’….. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின்...
மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி!
சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுசர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேலும்...
அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், தங்கள் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு...
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை ஏற்றுமதி பாதிப்பு!
சர்வதேச பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிச் செய்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!கடந்த நிதியாண்டில், நாட்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு...