Tag: father

தாய், தந்தைக்கு விலை உயர்ந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த அசோக் செல்வன்!

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதன் பின்னர் போர்தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றி...

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!

 நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95), உடல்நலக்குறைவால் இல்லத்தில் காலமானார்.அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம், தந்தை, காமெடி என...

வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்

வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் வேலூரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ்(63), சமையல் தொழிலாளி. இவரது மகன் சரத்குமார்(27)....

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி திருக்கழுக்குன்றத்தில் குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55), இவருக்கும் இவரது மகன்...

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு செங்குன்றம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (40)....

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது வேலூர் அருகே, குழந்தை தன் சாயலில் இல்லை என மனைவியை சந்தேகப்பட்டு பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளை பிளேடால்...