Tag: firing
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப் படை காவலர் ராஜா மரணம்! உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப் படை காவலர் ராஜா (46) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான...
10 மாச காத்திருப்பு.. 2.5 மணி நேர வேலை! “உடம்பு சரியில்ல”ன்னு சொல்லி கறுப்பின இளைஞரைத் தூக்கிய அமெரிக்க நிறுவனம்!
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வேலைக்குச் சேர்ந்து வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே, "உடலில் சுத்தமில்லை" என்ற காரணம் கூறி அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பத்த மாதங்களாக வேலை...
மணிப்பூரில் பயங்கரம்! பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை – அமைதி திரும்பும் நேரத்தில் மீண்டும் பதற்றம்!
மணிப்பூரில் வெவ்வேறு பகுதிகளில் மர்ம ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பெண்களும் அடங்குவர். மேலும், ஒரு பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்....
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகள் — பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன்...
“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!
பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுடப்பட்டதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஒப்புக்கொண்டுள்ளது.பீகார் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள...
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது.துப்பாக்கிச்...
